ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 4

திரையார் புனற்கெடில வீரட்டமும்
    திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
    ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந தியும்
    மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுகு காவி ரிசூழ்
    கடம்பந் துறையுறைவார் காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கெடிலக் கரை வீரட்டம், திருவாரூர், தேவூர், நெல்லிக்கா, புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர், ஓத்தூர், மாற்பேறு, மாந்துறை, மலை அருவிகள் சூழ்ந்த மாநதி, மாகாளம், கேதாரம், மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம்.

குறிப்புரை:

உரையார் - உரைத்தல், புகழ்தல் உடையவர். மாநதி, மாகாளம், மாமேரு இவை வைப்புத் தலங்கள். ` கடம்பு ` என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव केडिल नदी किनारे प्रतिष्ठित अदिकै वीरट्टाणम् तिरुवारूर, तिरुतेवूर, तिरुनेल्लिक्का, तिरुवोट्रियूर, तिरुवोत्तूर तिरुमाऱपेरु, मामेरु, तिरुक्कडम्बन्तुरै़, आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam with flowing water,
Tiruvaaroor,
Tevoor,
Tirunellikkaa,
Otriyoor adored by the adoring celebrants,
Otthoor,
Maalperu,
Maanthurai,
Maanadi girt with the stream of the hilly cataract,
Maakaalam,
Kedaaram and Maameru Are in the safe-keeping of the Lord Of Kadampanthurai-- skirted by the Cauvery whose stream flows flanked by its banks.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀭𑀽𑀭𑁆 𑀢𑁂𑀯𑀽𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆 𑀮𑀺𑀓𑁆𑀓𑀸
𑀉𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀦𑀺𑀷𑁆𑀶 𑀑𑁆𑀶𑁆𑀶𑀺 𑀬𑀽𑀭𑀼𑀫𑁆
𑀑𑀢𑁆𑀢𑀽𑀭𑀼𑀫𑁆 𑀫𑀸𑀶𑁆𑀧𑁂𑀶𑀼𑀫𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀼 𑀶𑁃𑀬𑀼𑀫𑁆
𑀯𑀭𑁃𑀬𑀸 𑀭𑀭𑀼𑀯𑀺𑀘𑀽𑀵𑁆 𑀫𑀸𑀦 𑀢𑀺𑀬𑀼𑀫𑁆
𑀫𑀸𑀓𑀸𑀴𑀫𑁆 𑀓𑁂𑀢𑀸𑀭𑀫𑁆 𑀫𑀸𑀫𑁂𑀭𑀼𑀯𑀼𑀫𑁆
𑀓𑀭𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀮𑁄𑁆𑀵𑀼𑀓𑀼 𑀓𑀸𑀯𑀺 𑀭𑀺𑀘𑀽𑀵𑁆
𑀓𑀝𑀫𑁆𑀧𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀼𑀶𑁃𑀯𑀸𑀭𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরৈযার্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
তিরুৱারূর্ তেৱূর্ তিরুনেল্ লিক্কা
উরৈযার্ তোৰ়নিণ্ড্র ওট্রি যূরুম্
ওত্তূরুম্ মার়্‌পের়ুম্ মান্দু র়ৈযুম্
ৱরৈযা ররুৱিসূৰ়্‌ মান তিযুম্
মাহাৰম্ কেদারম্ মামেরুৱুম্
করৈযার্ পুন়লোৰ়ুহু কাৱি রিসূৰ়্‌
কডম্বন্ দুর়ৈযুর়ৈৱার্ কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந தியும்
மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுகு காவி ரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
திரையார் புனற்கெடில வீரட்டமும்
திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும்
வரையா ரருவிசூழ் மாந தியும்
மாகாளம் கேதாரம் மாமேருவும்
கரையார் புனலொழுகு காவி ரிசூழ்
கடம்பந் துறையுறைவார் காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तिरैयार् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
तिरुवारूर् तेवूर् तिरुनॆल् लिक्का
उरैयार् तॊऴनिण्ड्र ऒट्रि यूरुम्
ओत्तूरुम् माऱ्पेऱुम् मान्दु ऱैयुम्
वरैया ररुविसूऴ् मान तियुम्
माहाळम् केदारम् मामेरुवुम्
करैयार् पुऩलॊऴुहु कावि रिसूऴ्
कडम्बन् दुऱैयुऱैवार् काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತಿರೈಯಾರ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ತಿರುವಾರೂರ್ ತೇವೂರ್ ತಿರುನೆಲ್ ಲಿಕ್ಕಾ
ಉರೈಯಾರ್ ತೊೞನಿಂಡ್ರ ಒಟ್ರಿ ಯೂರುಂ
ಓತ್ತೂರುಂ ಮಾಱ್ಪೇಱುಂ ಮಾಂದು ಱೈಯುಂ
ವರೈಯಾ ರರುವಿಸೂೞ್ ಮಾನ ತಿಯುಂ
ಮಾಹಾಳಂ ಕೇದಾರಂ ಮಾಮೇರುವುಂ
ಕರೈಯಾರ್ ಪುನಲೊೞುಹು ಕಾವಿ ರಿಸೂೞ್
ಕಡಂಬನ್ ದುಱೈಯುಱೈವಾರ್ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తిరైయార్ పునఱ్కెడిల వీరట్టముం
తిరువారూర్ తేవూర్ తిరునెల్ లిక్కా
ఉరైయార్ తొళనిండ్ర ఒట్రి యూరుం
ఓత్తూరుం మాఱ్పేఱుం మాందు ఱైయుం
వరైయా రరువిసూళ్ మాన తియుం
మాహాళం కేదారం మామేరువుం
కరైయార్ పునలొళుహు కావి రిసూళ్
కడంబన్ దుఱైయుఱైవార్ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරෛයාර් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
තිරුවාරූර් තේවූර් තිරුනෙල් ලික්කා
උරෛයාර් තොළනින්‍ර ඔට්‍රි යූරුම්
ඕත්තූරුම් මාර්පේරුම් මාන්දු රෛයුම්
වරෛයා රරුවිසූළ් මාන තියුම්
මාහාළම් කේදාරම් මාමේරුවුම්
කරෛයාර් පුනලොළුහු කාවි රිසූළ්
කඩම්බන් දුරෛයුරෛවාර් කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തിരൈയാര്‍ പുനറ്കെടില വീരട്ടമും
തിരുവാരൂര്‍ തേവൂര്‍ തിരുനെല്‍ ലിക്കാ
ഉരൈയാര്‍ തൊഴനിന്‍റ ഒറ്റി യൂരും
ഓത്തൂരും മാറ്പേറും മാന്തു റൈയും
വരൈയാ രരുവിചൂഴ് മാന തിയും
മാകാളം കേതാരം മാമേരുവും
കരൈയാര്‍ പുനലൊഴുകു കാവി രിചൂഴ്
കടംപന്‍ തുറൈയുറൈവാര്‍ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
ถิรายยาร ปุณะรเกะดิละ วีระดดะมุม
ถิรุวารูร เถวูร ถิรุเนะล ลิกกา
อุรายยาร โถะฬะนิณระ โอะรริ ยูรุม
โอถถูรุม มารเปรุม มานถุ รายยุม
วะรายยา ระรุวิจูฬ มานะ ถิยุม
มากาละม เกถาระม มาเมรุวุม
กะรายยาร ปุณะโละฬุกุ กาวิ ริจูฬ
กะดะมปะน ถุรายยุรายวาร กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရဲယာရ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ထိရုဝာရူရ္ ေထဝူရ္ ထိရုေန့လ္ လိက္ကာ
အုရဲယာရ္ ေထာ့လနိန္ရ ေအာ့ရ္ရိ ယူရုမ္
ေအာထ္ထူရုမ္ မာရ္ေပရုမ္ မာန္ထု ရဲယုမ္
ဝရဲယာ ရရုဝိစူလ္ မာန ထိယုမ္
မာကာလမ္ ေကထာရမ္ မာေမရုဝုမ္
ကရဲယာရ္ ပုနေလာ့လုကု ကာဝိ ရိစူလ္
ကတမ္ပန္ ထုရဲယုရဲဝာရ္ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
ティリイヤーリ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
ティルヴァールーリ・ テーヴーリ・ ティルネリ・ リク・カー
ウリイヤーリ・ トラニニ・ラ オリ・リ ユールミ・
オータ・トゥールミ・ マーリ・ペールミ・ マーニ・トゥ リイユミ・
ヴァリイヤー ラルヴィチューリ・ マーナ ティユミ・
マーカーラミ・ ケーターラミ・ マーメールヴミ・
カリイヤーリ・ プナロルク カーヴィ リチューリ・
カタミ・パニ・ トゥリイユリイヴァーリ・ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
diraiyar bunargedila firaddamuM
dirufarur defur dirunel ligga
uraiyar dolanindra odri yuruM
odduruM marberuM mandu raiyuM
faraiya rarufisul mana diyuM
mahalaM gedaraM mamerufuM
garaiyar bunaloluhu gafi risul
gadaMban duraiyuraifar gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تِرَيْیارْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
تِرُوَارُورْ تيَۤوُورْ تِرُنيَلْ لِكّا
اُرَيْیارْ تُوظَنِنْدْرَ اُوتْرِ یُورُن
اُوۤتُّورُن مارْبيَۤرُن مانْدُ رَيْیُن
وَرَيْیا رَرُوِسُوظْ مانَ تِیُن
ماحاضَن كيَۤدارَن ماميَۤرُوُن
كَرَيْیارْ بُنَلُوظُحُ كاوِ رِسُوظْ
كَدَنبَنْ دُرَيْیُرَيْوَارْ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾʌjɪ̯ɑ:r pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
t̪ɪɾɨʋɑ:ɾu:r t̪e:ʋu:r t̪ɪɾɨn̺ɛ̝l lɪkkɑ:
ʷʊɾʌjɪ̯ɑ:r t̪o̞˞ɻʌn̺ɪn̺d̺ʳə ʷo̞t̺t̺ʳɪ· ɪ̯u:ɾʊm
ʷo:t̪t̪u:ɾʊm mɑ:rpe:ɾɨm mɑ:n̪d̪ɨ rʌjɪ̯ɨm
ʋʌɾʌjɪ̯ɑ: rʌɾɨʋɪsu˞:ɻ mɑ:n̺ə t̪ɪɪ̯ɨm
mɑ:xɑ˞:ɭʼʌm ke:ðɑ:ɾʌm mɑ:me:ɾɨʋʉ̩m
kʌɾʌjɪ̯ɑ:r pʊn̺ʌlo̞˞ɻɨxɨ kɑ:ʋɪ· rɪsu˞:ɻ
kʌ˞ɽʌmbʌn̺ t̪ɨɾʌjɪ̯ɨɾʌɪ̯ʋɑ:r kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
tiraiyār puṉaṟkeṭila vīraṭṭamum
tiruvārūr tēvūr tirunel likkā
uraiyār toḻaniṉṟa oṟṟi yūrum
ōttūrum māṟpēṟum māntu ṟaiyum
varaiyā raruvicūḻ māna tiyum
mākāḷam kētāram māmēruvum
karaiyār puṉaloḻuku kāvi ricūḻ
kaṭampan tuṟaiyuṟaivār kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тырaыяaр пюнaткэтылa вирaттaмюм
тырюваарур тэaвур тырюнэл лыккa
юрaыяaр толзaнынрa отры ёюрюм
ооттурюм маатпэaрюм маантю рaыём
вaрaыяa рaрювысулз маанa тыём
маакaлaм кэaтаарaм маамэaрювюм
карaыяaр пюнaлолзюкю кaвы рысулз
катaмпaн тюрaыёрaываар кaппюк калэa
Open the Russian Section in a New Tab
thi'räjah'r punarkedila wih'raddamum
thi'ruwah'ruh'r thehwuh'r thi'ru:nel likkah
u'räjah'r thosha:ninra orri juh'rum
ohththuh'rum mahrpehrum mah:nthu räjum
wa'räjah 'ra'ruwizuhsh mah:na thijum
mahkah'lam kehthah'ram mahmeh'ruwum
ka'räjah'r punaloshuku kahwi 'rizuhsh
kadampa:n thuräjuräwah'r kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thirâiyaar pònarhkèdila viiratdamòm
thiròvaarör thèèvör thirònèl likkaa
òrâiyaar tholzaninrha orhrhi yöròm
ooththöròm maarhpèèrhòm maanthò rhâiyòm
varâiyaa raròviçölz maana thiyòm
maakaalham kèèthaaram maamèèròvòm
karâiyaar pònalolzòkò kaavi riçölz
kadampan thòrhâiyòrhâivaar kaappòk kalhèè
thiraiiyaar punarhketila viiraittamum
thiruvaruur theevuur thirunel liiccaa
uraiiyaar tholzaninrha orhrhi yiuurum
ooiththuurum maarhpeerhum maainthu rhaiyum
varaiiyaa raruvichuolz maana thiyum
maacaalham keethaaram maameeruvum
caraiiyaar punalolzucu caavi richuolz
catampain thurhaiyurhaivar caappuic calhee
thiraiyaar puna'rkedila veeraddamum
thiruvaaroor thaevoor thiru:nel likkaa
uraiyaar thozha:nin'ra o'r'ri yoorum
oaththoorum maa'rpae'rum maa:nthu 'raiyum
varaiyaa raruvisoozh maa:na thiyum
maakaa'lam kaethaaram maamaeruvum
karaiyaar punalozhuku kaavi risoozh
kadampa:n thu'raiyu'raivaar kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তিৰৈয়াৰ্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
তিৰুৱাৰূৰ্ তেৱূৰ্ তিৰুণেল্ লিক্কা
উৰৈয়াৰ্ তোলণিন্ৰ ওৰ্ৰি য়ূৰুম্
ওত্তূৰুম্ মাৰ্পেৰূম্ মাণ্তু ৰৈয়ুম্
ৱৰৈয়া ৰৰুৱিচূইল মাণ তিয়ুম্
মাকালম্ কেতাৰম্ মামেৰুৱুম্
কৰৈয়াৰ্ পুনলোলুকু কাৱি ৰিচূইল
কতম্পণ্ তুৰৈয়ুৰৈৱাৰ্ কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.