ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
    கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
    வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
    அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் கழல்களின் ஒலி ஏனைய இயங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையில் தீயை ஏந்தி, பெருமை வளர்கின்ற பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு, பிறைமதியைச் சடையில் அணிந்து மானின் பார்வை போன்ற பார்வையளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமாதேவி விரும்பிக்காணுமாறும் தேவர் கூட்டம் தலை தாழ்த்து வணங்குமாறும் திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை:

இத்திருத்தாண்டகம், இறைவரது ஆடற் சிறப்பின்கண் ஈடுபட்டருளிச் செய்தது. கருமான் - யானை. ` வருதோள் ` எனவும், ` அருமுகம் ` எனவும் இயையும். மானம் - பெருமை. ` மடித்து ` என்பது. ` மட்டித்து ` என விரிக்கப்பட்டது. வீக்கி - கட்டி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्यदेव षिव, गज-चर्मधारी हैं। आपके पैरों में नूपुर निनादित हैं। हाथ में अग्नि ज्वाला धारणकर, कंधों को हिलाकर भव्य नृत्य करनेवाले हैं। अपने जटा-जूट में गंगा व चन्द्र को आश्रय देनेवाले, अमरों के स्तुत्य, सबको प्रसन्न करने के लिए भव्य नृत्य करने वाले, आप पुलि़यूर में प्रतिष्ठित हैं। प्रतिदिन प्रभु को स्मरण न करने पर यह मानव जीवन व्यर्थ है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is clothed in the flayed hide of the dark tusker;
Flexing His shapely and splendorous shoulders,
He,
holding fire,
dances Whilst His sounding anklets chime in concord;
He is the Lord that dances Adorned with a crescent in His matted crest;
She of the glorious and resplendent visage Beholds His dance,
seated Whilst the celestial throngs bow with their heads.
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀫𑀸𑀷𑀺𑀷𑁆 𑀉𑀭𑀺𑀬𑀢𑀴𑁂 𑀉𑀝𑁃𑀬𑀸 𑀯𑀻𑀓𑁆𑀓𑀺𑀓𑁆
𑀓𑀷𑁃𑀓𑀵𑀮𑁆𑀓𑀴𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑁄𑁆𑀮𑀺𑀧𑁆𑀧 𑀅𑀷𑀮𑁆𑀓𑁃 𑀏𑀦𑁆𑀢𑀺
𑀯𑀭𑀼𑀫𑀸𑀷𑀢𑁆 𑀢𑀺𑀭𑀴𑁆𑀢𑁄𑀴𑁆𑀓𑀴𑁆 𑀫𑀝𑁆𑀝𑀺𑀢𑁆 𑀢𑀸𑀝
𑀯𑀴𑀭𑁆𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑀺𑀦𑁆𑀢𑀼 𑀫𑀸𑀷𑁂𑀭𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀅𑀭𑀼𑀫𑀸𑀷 𑀯𑀸𑀡𑁆𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀸 𑀴𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑀸𑀡
𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀡𑀫𑁆 𑀫𑀼𑀝𑀺𑀯𑀡𑀗𑁆𑀓 𑀆𑀝𑀼 𑀓𑀺𑀷𑁆𑀶
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀘𑀸𑀢 𑀦𑀸𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸 𑀦𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুমান়িন়্‌ উরিযদৰে উডৈযা ৱীক্কিক্
কন়ৈহৰ়ল্গৰ‍্ কলন্দোলিপ্প অন়ল্গৈ এন্দি
ৱরুমান়ত্ তিরৰ‍্দোৰ‍্গৰ‍্ মট্টিত্ তাড
ৱৰর্মদিযঞ্ সডৈক্কণিন্দু মান়ের্ নোক্কি
অরুমান় ৱাণ্মুহত্তা ৰমর্ন্দু কাণ
অমরর্গণম্ মুডিৱণঙ্গ আডু কিণ্ড্র
পেরুমান়ৈপ্ পেরুম্বট্রপ্ পুলিযূ রান়ৈপ্
পেসাদ নাৰেল্লাম্ পির়ৱা নাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


Open the Thamizhi Section in a New Tab
கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

Open the Reformed Script Section in a New Tab
करुमाऩिऩ् उरियदळे उडैया वीक्किक्
कऩैहऴल्गळ् कलन्दॊलिप्प अऩल्गै एन्दि
वरुमाऩत् तिरळ्दोळ्गळ् मट्टित् ताड
वळर्मदियञ् सडैक्कणिन्दु माऩेर् नोक्कि
अरुमाऩ वाण्मुहत्ता ळमर्न्दु काण
अमरर्गणम् मुडिवणङ्ग आडु किण्ड्र
पॆरुमाऩैप् पॆरुम्बट्रप् पुलियू राऩैप्
पेसाद नाळॆल्लाम् पिऱवा नाळे
Open the Devanagari Section in a New Tab
ಕರುಮಾನಿನ್ ಉರಿಯದಳೇ ಉಡೈಯಾ ವೀಕ್ಕಿಕ್
ಕನೈಹೞಲ್ಗಳ್ ಕಲಂದೊಲಿಪ್ಪ ಅನಲ್ಗೈ ಏಂದಿ
ವರುಮಾನತ್ ತಿರಳ್ದೋಳ್ಗಳ್ ಮಟ್ಟಿತ್ ತಾಡ
ವಳರ್ಮದಿಯಞ್ ಸಡೈಕ್ಕಣಿಂದು ಮಾನೇರ್ ನೋಕ್ಕಿ
ಅರುಮಾನ ವಾಣ್ಮುಹತ್ತಾ ಳಮರ್ಂದು ಕಾಣ
ಅಮರರ್ಗಣಂ ಮುಡಿವಣಂಗ ಆಡು ಕಿಂಡ್ರ
ಪೆರುಮಾನೈಪ್ ಪೆರುಂಬಟ್ರಪ್ ಪುಲಿಯೂ ರಾನೈಪ್
ಪೇಸಾದ ನಾಳೆಲ್ಲಾಂ ಪಿಱವಾ ನಾಳೇ
Open the Kannada Section in a New Tab
కరుమానిన్ ఉరియదళే ఉడైయా వీక్కిక్
కనైహళల్గళ్ కలందొలిప్ప అనల్గై ఏంది
వరుమానత్ తిరళ్దోళ్గళ్ మట్టిత్ తాడ
వళర్మదియఞ్ సడైక్కణిందు మానేర్ నోక్కి
అరుమాన వాణ్ముహత్తా ళమర్ందు కాణ
అమరర్గణం ముడివణంగ ఆడు కిండ్ర
పెరుమానైప్ పెరుంబట్రప్ పులియూ రానైప్
పేసాద నాళెల్లాం పిఱవా నాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුමානින් උරියදළේ උඩෛයා වීක්කික්
කනෛහළල්හළ් කලන්දොලිප්ප අනල්හෛ ඒන්දි
වරුමානත් තිරළ්දෝළ්හළ් මට්ටිත් තාඩ
වළර්මදියඥ් සඩෛක්කණින්දු මානේර් නෝක්කි
අරුමාන වාණ්මුහත්තා ළමර්න්දු කාණ
අමරර්හණම් මුඩිවණංග ආඩු කින්‍ර
පෙරුමානෛප් පෙරුම්බට්‍රප් පුලියූ රානෛප්
පේසාද නාළෙල්ලාම් පිරවා නාළේ


Open the Sinhala Section in a New Tab
കരുമാനിന്‍ ഉരിയതളേ ഉടൈയാ വീക്കിക്
കനൈകഴല്‍കള്‍ കലന്തൊലിപ്പ അനല്‍കൈ ഏന്തി
വരുമാനത് തിരള്‍തോള്‍കള്‍ മട്ടിത് താട
വളര്‍മതിയഞ് ചടൈക്കണിന്തു മാനേര്‍ നോക്കി
അരുമാന വാണ്മുകത്താ ളമര്‍ന്തു കാണ
അമരര്‍കണം മുടിവണങ്ക ആടു കിന്‍റ
പെരുമാനൈപ് പെരുംപറ്റപ് പുലിയൂ രാനൈപ്
പേചാത നാളെല്ലാം പിറവാ നാളേ
Open the Malayalam Section in a New Tab
กะรุมาณิณ อุริยะถะเล อุดายยา วีกกิก
กะณายกะฬะลกะล กะละนโถะลิปปะ อณะลกาย เอนถิ
วะรุมาณะถ ถิระลโถลกะล มะดดิถ ถาดะ
วะละรมะถิยะญ จะดายกกะณินถุ มาเณร โนกกิ
อรุมาณะ วาณมุกะถถา ละมะรนถุ กาณะ
อมะระรกะณะม มุดิวะณะงกะ อาดุ กิณระ
เปะรุมาณายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုမာနိန္ အုရိယထေလ အုတဲယာ ဝီက္ကိက္
ကနဲကလလ္ကလ္ ကလန္ေထာ့လိပ္ပ အနလ္ကဲ ေအန္ထိ
ဝရုမာနထ္ ထိရလ္ေထာလ္ကလ္ မတ္တိထ္ ထာတ
ဝလရ္မထိယည္ စတဲက္ကနိန္ထု မာေနရ္ ေနာက္ကိ
အရုမာန ဝာန္မုကထ္ထာ လမရ္န္ထု ကာန
အမရရ္ကနမ္ မုတိဝနင္က အာတု ကိန္ရ
ေပ့ရုမာနဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ


Open the Burmese Section in a New Tab
カルマーニニ・ ウリヤタレー ウタイヤー ヴィーク・キク・
カニイカラリ・カリ・ カラニ・トリピ・パ アナリ・カイ エーニ・ティ
ヴァルマーナタ・ ティラリ・トーリ・カリ・ マタ・ティタ・ タータ
ヴァラリ・マティヤニ・ サタイク・カニニ・トゥ マーネーリ・ ノーク・キ
アルマーナ ヴァーニ・ムカタ・ター ラマリ・ニ・トゥ カーナ
アマラリ・カナミ・ ムティヴァナニ・カ アートゥ キニ・ラ
ペルマーニイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー
Open the Japanese Section in a New Tab
garumanin uriyadale udaiya figgig
ganaihalalgal galandolibba analgai endi
farumanad diraldolgal maddid dada
falarmadiyan sadaigganindu maner noggi
arumana fanmuhadda lamarndu gana
amararganaM mudifanangga adu gindra
berumanaib beruMbadrab buliyu ranaib
besada nalellaM birafa nale
Open the Pinyin Section in a New Tab
كَرُمانِنْ اُرِیَدَضيَۤ اُدَيْیا وِيكِّكْ
كَنَيْحَظَلْغَضْ كَلَنْدُولِبَّ اَنَلْغَيْ يَۤنْدِ
وَرُمانَتْ تِرَضْدُوۤضْغَضْ مَتِّتْ تادَ
وَضَرْمَدِیَنعْ سَدَيْكَّنِنْدُ مانيَۤرْ نُوۤكِّ
اَرُمانَ وَانْمُحَتّا ضَمَرْنْدُ كانَ
اَمَرَرْغَنَن مُدِوَنَنغْغَ آدُ كِنْدْرَ
بيَرُمانَيْبْ بيَرُنبَتْرَبْ بُلِیُو رانَيْبْ
بيَۤسادَ ناضيَلّان بِرَوَا ناضيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨmɑ:n̺ɪn̺ ʷʊɾɪɪ̯ʌðʌ˞ɭʼe· ʷʊ˞ɽʌjɪ̯ɑ: ʋi:kkʲɪk
kʌn̺ʌɪ̯xʌ˞ɻʌlxʌ˞ɭ kʌlʌn̪d̪o̞lɪppə ˀʌn̺ʌlxʌɪ̯ ʲe:n̪d̪ɪ
ʋʌɾɨmɑ:n̺ʌt̪ t̪ɪɾʌ˞ɭðo˞:ɭxʌ˞ɭ mʌ˞ʈʈɪt̪ t̪ɑ˞:ɽʌ
ʋʌ˞ɭʼʌrmʌðɪɪ̯ʌɲ sʌ˞ɽʌjccʌ˞ɳʼɪn̪d̪ɨ mɑ:n̺e:r n̺o:kkʲɪ
ˀʌɾɨmɑ:n̺ə ʋɑ˞:ɳmʉ̩xʌt̪t̪ɑ: ɭʌmʌrn̪d̪ɨ kɑ˞:ɳʼʌ
ˀʌmʌɾʌrɣʌ˞ɳʼʌm mʊ˞ɽɪʋʌ˞ɳʼʌŋgə ˀɑ˞:ɽɨ kɪn̺d̺ʳʌ
pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯p pɛ̝ɾɨmbʌt̺t̺ʳʌp pʊlɪɪ̯u· rɑ:n̺ʌɪ̯β
pe:sɑ:ðə n̺ɑ˞:ɭʼɛ̝llɑ:m pɪɾʌʋɑ: n̺ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
karumāṉiṉ uriyataḷē uṭaiyā vīkkik
kaṉaikaḻalkaḷ kalantolippa aṉalkai ēnti
varumāṉat tiraḷtōḷkaḷ maṭṭit tāṭa
vaḷarmatiyañ caṭaikkaṇintu māṉēr nōkki
arumāṉa vāṇmukattā ḷamarntu kāṇa
amararkaṇam muṭivaṇaṅka āṭu kiṉṟa
perumāṉaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē
Open the Diacritic Section in a New Tab
карюмаанын юрыятaлэa ютaыяa виккык
канaыкалзaлкал калaнтолыппa анaлкaы эaнты
вaрюмаанaт тырaлтоолкал мaттыт таатa
вaлaрмaтыягн сaтaыкканынтю маанэaр нооккы
арюмаанa ваанмюкаттаа лaмaрнтю кaнa
амaрaрканaм мютывaнaнгка аатю кынрa
пэрюмаанaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa
Open the Russian Section in a New Tab
ka'rumahnin u'rijatha'leh udäjah wihkkik
kanäkashalka'l kala:ntholippa analkä eh:nthi
wa'rumahnath thi'ra'lthoh'lka'l maddith thahda
wa'la'rmathijang zadäkka'ni:nthu mahneh'r :nohkki
a'rumahna wah'nmukaththah 'lama'r:nthu kah'na
ama'ra'rka'nam mudiwa'nangka ahdu kinra
pe'rumahnäp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh
Open the German Section in a New Tab
karòmaanin òriyathalhèè òtâiyaa viikkik
kanâikalzalkalh kalantholippa analkâi èènthi
varòmaanath thiralhthoolhkalh matdith thaada
valharmathiyagn çatâikkanhinthò maanèèr nookki
aròmaana vaanhmòkaththaa lhamarnthò kaanha
amararkanham mòdivanhangka aadò kinrha
pèròmaanâip pèròmparhrhap pòliyö raanâip
pèèçhatha naalhèllaam pirhavaa naalhèè
carumaanin uriyathalhee utaiiyaa viiicciic
canaicalzalcalh calaintholippa analkai eeinthi
varumaanaith thiralhthoolhcalh maittiith thaata
valharmathiyaign ceataiiccanhiinthu maaneer nooicci
arumaana vainhmucaiththaa lhamarinthu caanha
amararcanham mutivanhangca aatu cinrha
perumaanaip perumparhrhap puliyiuu raanaip
peesaatha naalhellaam pirhava naalhee
karumaanin uriyatha'lae udaiyaa veekkik
kanaikazhalka'l kala:ntholippa analkai ae:nthi
varumaanath thira'lthoa'lka'l maddith thaada
va'larmathiyanj sadaikka'ni:nthu maanaer :noakki
arumaana vaa'nmukaththaa 'lamar:nthu kaa'na
amararka'nam mudiva'nangka aadu kin'ra
perumaanaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae
Open the English Section in a New Tab
কৰুমানিন্ উৰিয়তলে উটৈয়া ৱীক্কিক্
কনৈকলল্কল্ কলণ্তোলিপ্প অনল্কৈ এণ্তি
ৱৰুমানত্ তিৰল্তোল্কল্ মইটটিত্ তাত
ৱলৰ্মতিয়ঞ্ চটৈক্কণাণ্তু মানেৰ্ ণোক্কি
অৰুমান ৱাণ্মুকত্তা লমৰ্ণ্তু কাণ
অমৰৰ্কণম্ মুটিৱণঙক আটু কিন্ৰ
পেৰুমানৈপ্ পেৰুম্পৰ্ৰপ্ পুলিয়ূ ৰানৈপ্
পেচাত ণালেল্লাম্ পিৰৱা ণালে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.