இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
002 திருவலஞ்சுழி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : இந்தளம்

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம் மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை:

விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர என்க. விரை - மணம். நசை - விருப்பம். தொண்டு - தொண்டர்.(ஆகுபெயர்). சுடர் - செஞ்சுடர். ஒலிபாடல் - வினைத்தொகை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese/ பர்மியம்
 • Assamese/ அசாமியம்
 • English / ஆங்கிலம்
పుష్పములన్నియునూ నిండుగ విరబూయుటచే పరిమళభరితమైన గాలి వీచుచుండ, ఆ పుష్పములలో నిండియున్న చల్లని తేనెను గ్రోలవలెనను
మక్కువతో, భ్రమరములు సంగీతమునాలపించుచూ వసించు ఉద్యానవనములతో ఆవరింపబడియున్న తిరువలంచుళియిల్ నందు
భక్తులు పరవశమొందిన హృదయములతో నిండియుండునట్లు, ప్రకాశముతో కూడుకొనినవాడై వెలసి అనుగ్రహించు భగవంతుడా! నీవు గతమున
పాటలను పాడుకొనుచూ, భిక్షను అర్థించు భిక్షకునిగ వెడలుటకు గల కారణమేమిటో దయచేసి మాకు వివరింపుము!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිපුණු කුසුම් සුවඳ විහිදන කල රොනට වන් බිඟු කැල
නද නගනා වන පෙත වට වලඥ්චුලි පුදබිම බැති දනන්
නමදින දෙව් සමිඳුනි‚ රත් ගිනි දැල්ලක් සේ බබළන ඔබ
බැති ගයමින් යැද යැපුමට හේතුව කිමදෝ‚ පවසනු මැන?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who has brightness like the sun, and who is praised by all the devotees!
in valañcuḻi where all the bees hum like music out of desire to drink honey, as the fragrant and cool honey is abundant when all the flowers blossom opening their petals!
tell me the reason for practising songs with sweet sounds, when collecting alms, in olden times.
(This decade in the form of questioning Civaṉ for his begging alms).
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
 • Assamese
  அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑀮 𑀭𑀯𑁆𑀯𑀺𑀭𑁃 𑀦𑀸𑀶𑀼𑀢𑀡𑁆 𑀝𑁂𑀷𑁆𑀯𑀺𑀫𑁆𑀫𑀺
𑀯𑀡𑁆𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀦𑀘𑁃 𑀬𑀸𑀮𑁆𑀇𑀘𑁃 𑀧𑀸𑀝𑀼𑀫𑁆𑀯 𑀮𑀜𑁆𑀘𑀼𑀵𑀺𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀧𑀭 𑀯𑀼𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑁆 𑀧𑁄𑀮𑁆𑀑𑁆𑀴𑀺 𑀬𑀻𑀭𑁆𑀘𑁄𑁆𑀮𑀻𑀭𑁆
𑀧𑀡𑁆𑀝𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀧𑀮𑀺 𑀢𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑁆𑀮𑀺 𑀧𑀸𑀝𑀮𑁆𑀧 𑀬𑀺𑀷𑁆𑀶𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ডে লামল রৱ্ৱিরৈ নার়ুদণ্ টেন়্‌ৱিম্মি
ৱণ্ডে লাম্নসৈ যাল্ইসৈ পাডুম্ৱ লঞ্জুৰ়িত্
তোণ্ডে লাম্বর ৱুঞ্জুডর্ পোল্ওৰি যীর্সোলীর্
পণ্ডে লাম্বলি তের্ন্দোলি পাডল্ব যিণ্ড্রদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே


Open the Thamizhi Section in a New Tab
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல்ப யின்றதே

Open the Reformed Script Section in a New Tab
विण्डॆ लामल रव्विरै नाऱुदण् टेऩ्विम्मि
वण्डॆ लाम्नसै याल्इसै पाडुम्व लञ्जुऴित्
तॊण्डॆ लाम्बर वुञ्जुडर् पोल्ऒळि यीर्सॊलीर्
पण्डॆ लाम्बलि तेर्न्दॊलि पाडल्ब यिण्ड्रदे
Open the Devanagari Section in a New Tab
ವಿಂಡೆ ಲಾಮಲ ರವ್ವಿರೈ ನಾಱುದಣ್ ಟೇನ್ವಿಮ್ಮಿ
ವಂಡೆ ಲಾಮ್ನಸೈ ಯಾಲ್ಇಸೈ ಪಾಡುಮ್ವ ಲಂಜುೞಿತ್
ತೊಂಡೆ ಲಾಂಬರ ವುಂಜುಡರ್ ಪೋಲ್ಒಳಿ ಯೀರ್ಸೊಲೀರ್
ಪಂಡೆ ಲಾಂಬಲಿ ತೇರ್ಂದೊಲಿ ಪಾಡಲ್ಬ ಯಿಂಡ್ರದೇ
Open the Kannada Section in a New Tab
విండె లామల రవ్విరై నాఱుదణ్ టేన్విమ్మి
వండె లామ్నసై యాల్ఇసై పాడుమ్వ లంజుళిత్
తొండె లాంబర వుంజుడర్ పోల్ఒళి యీర్సొలీర్
పండె లాంబలి తేర్ందొలి పాడల్బ యిండ్రదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ඩෙ ලාමල රව්විරෛ නාරුදණ් ටේන්විම්මි
වණ්ඩෙ ලාම්නසෛ යාල්ඉසෛ පාඩුම්ව ලඥ්ජුළිත්
තොණ්ඩෙ ලාම්බර වුඥ්ජුඩර් පෝල්ඔළි යීර්සොලීර්
පණ්ඩෙ ලාම්බලි තේර්න්දොලි පාඩල්බ යින්‍රදේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ടെ ലാമല രവ്വിരൈ നാറുതണ്‍ ടേന്‍വിമ്മി
വണ്ടെ ലാമ്നചൈ യാല്‍ഇചൈ പാടുമ്വ ലഞ്ചുഴിത്
തൊണ്ടെ ലാംപര വുഞ്ചുടര്‍ പോല്‍ഒളി യീര്‍ചൊലീര്‍
പണ്ടെ ലാംപലി തേര്‍ന്തൊലി പാടല്‍പ യിന്‍റതേ
Open the Malayalam Section in a New Tab
วิณเดะ ลามะละ ระววิราย นารุถะณ เดณวิมมิ
วะณเดะ ลามนะจาย ยาลอิจาย ปาดุมวะ ละญจุฬิถ
โถะณเดะ ลามปะระ วุญจุดะร โปลโอะลิ ยีรโจะลีร
ปะณเดะ ลามปะลิ เถรนโถะลิ ปาดะลปะ ยิณระเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္ေတ့ လာမလ ရဝ္ဝိရဲ နာရုထန္ ေတန္ဝိမ္မိ
ဝန္ေတ့ လာမ္နစဲ ယာလ္အိစဲ ပာတုမ္ဝ လည္စုလိထ္
ေထာ့န္ေတ့ လာမ္ပရ ဝုည္စုတရ္ ေပာလ္ေအာ့လိ ယီရ္ေစာ့လီရ္
ပန္ေတ့ လာမ္ပလိ ေထရ္န္ေထာ့လိ ပာတလ္ပ ယိန္ရေထ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・テ ラーマラ ラヴ・ヴィリイ ナールタニ・ テーニ・ヴィミ・ミ
ヴァニ・テ ラーミ・ナサイ ヤーリ・イサイ パートゥミ・ヴァ ラニ・チュリタ・
トニ・テ ラーミ・パラ ヴニ・チュタリ・ ポーリ・オリ ヤーリ・チョリーリ・
パニ・テ ラーミ・パリ テーリ・ニ・トリ パータリ・パ ヤニ・ラテー
Open the Japanese Section in a New Tab
finde lamala raffirai narudan denfimmi
fande lamnasai yalisai badumfa landulid
donde laMbara fundudar bololi yirsolir
bande laMbali derndoli badalba yindrade
Open the Pinyin Section in a New Tab
وِنْديَ لامَلَ رَوِّرَيْ نارُدَنْ تيَۤنْوِمِّ
وَنْديَ لامْنَسَيْ یالْاِسَيْ بادُمْوَ لَنعْجُظِتْ
تُونْديَ لانبَرَ وُنعْجُدَرْ بُوۤلْاُوضِ یِيرْسُولِيرْ
بَنْديَ لانبَلِ تيَۤرْنْدُولِ بادَلْبَ یِنْدْرَديَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɖɛ̝ lɑ:mʌlə rʌʊ̯ʋɪɾʌɪ̯ n̺ɑ:ɾɨðʌ˞ɳ ʈe:n̺ʋɪmmɪ
ʋʌ˞ɳɖɛ̝ lɑ:mn̺ʌsʌɪ̯ ɪ̯ɑ:lɪsʌɪ̯ pɑ˞:ɽɨmʋə lʌɲʤɨ˞ɻɪt̪
t̪o̞˞ɳɖɛ̝ lɑ:mbʌɾə ʋʉ̩ɲʤɨ˞ɽʌr po:lo̞˞ɭʼɪ· ɪ̯i:rʧo̞li:r
pʌ˞ɳɖɛ̝ lɑ:mbʌlɪ· t̪e:rn̪d̪o̞lɪ· pɑ˞:ɽʌlβə ɪ̯ɪn̺d̺ʳʌðe·
Open the IPA Section in a New Tab
viṇṭe lāmala ravvirai nāṟutaṇ ṭēṉvimmi
vaṇṭe lāmnacai yālicai pāṭumva lañcuḻit
toṇṭe lāmpara vuñcuṭar pōloḷi yīrcolīr
paṇṭe lāmpali tērntoli pāṭalpa yiṉṟatē
Open the Diacritic Section in a New Tab
вынтэ лаамaлa рaввырaы наарютaн тэaнвыммы
вaнтэ лаамнaсaы яaлысaы паатюмвa лaгнсюлзыт
тонтэ лаампaрa вюгнсютaр поололы йирсолир
пaнтэ лаампaлы тэaрнтолы паатaлпa йынрaтэa
Open the Russian Section in a New Tab
wi'nde lahmala 'rawwi'rä :nahrutha'n dehnwimmi
wa'nde lahm:nazä jahlizä pahdumwa langzushith
tho'nde lahmpa'ra wungzuda'r pohlo'li jih'rzolih'r
pa'nde lahmpali theh'r:ntholi pahdalpa jinratheh
Open the German Section in a New Tab
vinhtè laamala ravvirâi naarhòthanh dèènvimmi
vanhtè laamnaçâi yaaliçâi paadòmva lagnçò1zith
thonhtè laampara vògnçòdar poololhi yiierçoliir
panhtè laampali thèèrntholi paadalpa yeinrhathèè
viinhte laamala ravvirai naarhuthainh teenvimmi
vainhte laamnaceai iyaaliceai paatumva laignsulziith
thoinhte laampara vuignsutar poololhi yiircioliir
painhte laampali theerintholi paatalpa yiinrhathee
vi'nde laamala ravvirai :naa'rutha'n daenvimmi
va'nde laam:nasai yaalisai paadumva lanjsuzhith
tho'nde laampara vunjsudar poalo'li yeersoleer
pa'nde laampali thaer:ntholi paadalpa yin'rathae
Open the English Section in a New Tab
ৱিণ্টে লামল ৰৱ্ৱিৰৈ ণাৰূতণ্ টেন্ৱিম্মি
ৱণ্টে লাম্ণচৈ য়াল্ইচৈ পাটুম্ৱ লঞ্চুলীত্
তোণ্টে লাম্পৰ ৱুঞ্চুতৰ্ পোল্ওলি য়ীৰ্চোলীৰ্
পণ্টে লাম্পলি তেৰ্ণ্তোলি পাতল্প য়িন্ৰতে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.