ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
087 திருச்சிவபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

தூயவன்காண் நீறு துதைந்த மேனி
    துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
    சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
    அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், தூயவனும், ஒளி விளங்கும் பளிங்கு போன்று, திருநீறு செறிந்த மேனிச் சோதியனும், தீயாய்த் திகழ்பவனும், கொடிய அசுரருடைய புரங்களை அழித்தவனும், சிறுமானைச் செங்கையிலேந்திய எம் பெருமானும், தாய் போன்றவனும், ஆரூரில் அம்மானாய்த் திகழ்பவனும், அடியவர்க்கு ஆரமுதம் ஆனவனும், மற்றையர்க்குத் தொலைவில் உள்ளவனும், பாதுகாவலான நெறியினனும் ஆவான்.

குறிப்புரை:

`மேனி சோதியான்` என இயையும், ``சோதியான்`` என, சினையை முதலொடு சார்த்தி முடித்தருளினார். துளங்கும் - ஒளி விளங்குகின்ற. தீயவன் - தீயாய் இருப்பவன். ``சிறுமான் பெருமான்`` என்றது, முரண் தொடை நயம், ஆய் - தாய்; `யாய்` என்பதன் மரூஉ; `தாய்போன்றவன்` என்பது பொருள். அகரம், சாரியை. `ஆரூரில் ஆயவன்` என மாற்றி உரைப்பினும் ஆம். `அடியார்கட்கு` என்றமையால். ``சேயவன்`` என்றது, மற்றையோர்க்கு என்பது பெறப்படும். சேயவன் - சேய்மையில் உள்ளவன். சேமநெறி - பாதுகாவலான நெறி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देखो! हमारे प्रभु पुनीत हैं, वे त्रिपूण्ड्रधारी हैं। देखो, वे प्रज्ज्वलित ज्योति स्वरूप हैं। देखो, वे अग्नि के साकार स्वरूप हैं। देखो, वे क्रूर त्रिपूर राक्षसों के किलों को भस्म करने वाले हैं। देखो वे प्रभु हाथ में हिरण लिए हुए हैं। देखो वे प्रभु तिरुवारूर में प्रतिष्ठित हैं। देखो वे प्रभु भक्तों के लिए अमृत स्वरूप हैं। देखो वे दूसरों के लिए दुर्लभ व अप्राप्य हैं। देखो वे प्रभु हमारे क्षेम निधि है, और मुक्ति मार्ग प्रभु हैं। देखो वे मेरे प्रिय आराध्यदेव षिव हैं। वे प्रभु षिवपुरम में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the pure One;
His body is bedaubed with ash;
He is The luster of bright crystal;
He is fire;
He smote The towns of evil Asuras;
He is our God whose roseate palm Bears a little fawn;
He is Mother;
He is the Lord of Aaroor;
He is nectar to His servitors;
He is the One far,
far away;
He is the salvific Way;
He is Siva;
He is our opulent Lord of Sivapuram.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀽𑀬𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀦𑀻𑀶𑀼 𑀢𑀼𑀢𑁃𑀦𑁆𑀢 𑀫𑁂𑀷𑀺
𑀢𑀼𑀴𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀴𑀺𑀗𑁆𑀓𑀷𑁃𑀬 𑀘𑁄𑀢𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀢𑀻𑀬𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀢𑀻𑀬𑀯𑀼𑀡𑀭𑁆 𑀧𑀼𑀭𑀜𑁆𑀘𑁂𑁆𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑀺𑀶𑀼𑀫𑀸𑀷𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀸𑀡𑁆
𑀆𑀬𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀆𑀭𑀽𑀭𑀺 𑀮𑀫𑁆𑀫𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀸𑀭𑀫𑀼𑀢 𑀫𑀸𑀬𑀺 𑀷𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑁂𑀬𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑁂𑀫𑀦𑁂𑁆𑀶𑀺 𑀬𑀸𑀬𑀺 𑀷𑀸𑀷𑁆𑀓𑀸𑀡𑁆
𑀘𑀺𑀯𑀷𑀯𑀷𑁆𑀓𑀸𑀡𑁆 𑀘𑀺𑀯𑀧𑀼𑀭𑀢𑁆 𑀢𑁂𑁆𑀜𑁆𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀷𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তূযৱন়্‌গাণ্ নীর়ু তুদৈন্দ মেন়ি
তুৰঙ্গুম্ পৰিঙ্গন়ৈয সোদি যান়্‌গাণ্
তীযৱন়্‌গাণ্ তীযৱুণর্ পুরঞ্জেট্রান়্‌গাণ্
সির়ুমান়্‌গোৰ‍্ সেঙ্গৈযেম্ পেরুমান়্‌দান়্‌ কাণ্
আযৱন়্‌গাণ্ আরূরি লম্মান়্‌ তান়্‌গাণ্
অডিযার্গট্ কারমুদ মাযি ন়ান়্‌গাণ্
সেযৱন়্‌গাণ্ সেমনের়ি যাযি ন়ান়্‌গাণ্
সিৱন়ৱন়্‌গাণ্ সিৱবুরত্ তেঞ্জেল্ৱন়্‌ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே


Open the Thamizhi Section in a New Tab
தூயவன்காண் நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதி யான்காண்
தீயவன்காண் தீயவுணர் புரஞ்செற் றான்காண்
சிறுமான்கொள் செங்கையெம் பெருமான்தான் காண்
ஆயவன்காண் ஆரூரி லம்மான் தான்காண்
அடியார்கட் காரமுத மாயி னான்காண்
சேயவன்காண் சேமநெறி யாயி னான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

Open the Reformed Script Section in a New Tab
तूयवऩ्गाण् नीऱु तुदैन्द मेऩि
तुळङ्गुम् पळिङ्गऩैय सोदि याऩ्गाण्
तीयवऩ्गाण् तीयवुणर् पुरञ्जॆट्राऩ्गाण्
सिऱुमाऩ्गॊळ् सॆङ्गैयॆम् पॆरुमाऩ्दाऩ् काण्
आयवऩ्गाण् आरूरि लम्माऩ् ताऩ्गाण्
अडियार्गट् कारमुद मायि ऩाऩ्गाण्
सेयवऩ्गाण् सेमनॆऱि यायि ऩाऩ्गाण्
सिवऩवऩ्गाण् सिवबुरत् तॆञ्जॆल्वऩ् ताऩे

Open the Devanagari Section in a New Tab
ತೂಯವನ್ಗಾಣ್ ನೀಱು ತುದೈಂದ ಮೇನಿ
ತುಳಂಗುಂ ಪಳಿಂಗನೈಯ ಸೋದಿ ಯಾನ್ಗಾಣ್
ತೀಯವನ್ಗಾಣ್ ತೀಯವುಣರ್ ಪುರಂಜೆಟ್ರಾನ್ಗಾಣ್
ಸಿಱುಮಾನ್ಗೊಳ್ ಸೆಂಗೈಯೆಂ ಪೆರುಮಾನ್ದಾನ್ ಕಾಣ್
ಆಯವನ್ಗಾಣ್ ಆರೂರಿ ಲಮ್ಮಾನ್ ತಾನ್ಗಾಣ್
ಅಡಿಯಾರ್ಗಟ್ ಕಾರಮುದ ಮಾಯಿ ನಾನ್ಗಾಣ್
ಸೇಯವನ್ಗಾಣ್ ಸೇಮನೆಱಿ ಯಾಯಿ ನಾನ್ಗಾಣ್
ಸಿವನವನ್ಗಾಣ್ ಸಿವಬುರತ್ ತೆಂಜೆಲ್ವನ್ ತಾನೇ

Open the Kannada Section in a New Tab
తూయవన్గాణ్ నీఱు తుదైంద మేని
తుళంగుం పళింగనైయ సోది యాన్గాణ్
తీయవన్గాణ్ తీయవుణర్ పురంజెట్రాన్గాణ్
సిఱుమాన్గొళ్ సెంగైయెం పెరుమాన్దాన్ కాణ్
ఆయవన్గాణ్ ఆరూరి లమ్మాన్ తాన్గాణ్
అడియార్గట్ కారముద మాయి నాన్గాణ్
సేయవన్గాణ్ సేమనెఱి యాయి నాన్గాణ్
సివనవన్గాణ్ సివబురత్ తెంజెల్వన్ తానే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තූයවන්හාණ් නීරු තුදෛන්ද මේනි
තුළංගුම් පළිංගනෛය සෝදි යාන්හාණ්
තීයවන්හාණ් තීයවුණර් පුරඥ්ජෙට්‍රාන්හාණ්
සිරුමාන්හොළ් සෙංගෛයෙම් පෙරුමාන්දාන් කාණ්
ආයවන්හාණ් ආරූරි ලම්මාන් තාන්හාණ්
අඩියාර්හට් කාරමුද මායි නාන්හාණ්
සේයවන්හාණ් සේමනෙරි යායි නාන්හාණ්
සිවනවන්හාණ් සිවබුරත් තෙඥ්ජෙල්වන් තානේ


Open the Sinhala Section in a New Tab
തൂയവന്‍കാണ്‍ നീറു തുതൈന്ത മേനി
തുളങ്കും പളിങ്കനൈയ ചോതി യാന്‍കാണ്‍
തീയവന്‍കാണ്‍ തീയവുണര്‍ പുരഞ്ചെറ് റാന്‍കാണ്‍
ചിറുമാന്‍കൊള്‍ ചെങ്കൈയെം പെരുമാന്‍താന്‍ കാണ്‍
ആയവന്‍കാണ്‍ ആരൂരി ലമ്മാന്‍ താന്‍കാണ്‍
അടിയാര്‍കട് കാരമുത മായി നാന്‍കാണ്‍
ചേയവന്‍കാണ്‍ ചേമനെറി യായി നാന്‍കാണ്‍
ചിവനവന്‍കാണ്‍ ചിവപുരത് തെഞ്ചെല്വന്‍ താനേ

Open the Malayalam Section in a New Tab
ถูยะวะณกาณ นีรุ ถุถายนถะ เมณิ
ถุละงกุม ปะลิงกะณายยะ โจถิ ยาณกาณ
ถียะวะณกาณ ถียะวุณะร ปุระญเจะร ราณกาณ
จิรุมาณโกะล เจะงกายเยะม เปะรุมาณถาณ กาณ
อายะวะณกาณ อารูริ ละมมาณ ถาณกาณ
อดิยารกะด การะมุถะ มายิ ณาณกาณ
เจยะวะณกาณ เจมะเนะริ ยายิ ณาณกาณ
จิวะณะวะณกาณ จิวะปุระถ เถะญเจะลวะณ ถาเณ

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထူယဝန္ကာန္ နီရု ထုထဲန္ထ ေမနိ
ထုလင္ကုမ္ ပလိင္ကနဲယ ေစာထိ ယာန္ကာန္
ထီယဝန္ကာန္ ထီယဝုနရ္ ပုရည္ေစ့ရ္ ရာန္ကာန္
စိရုမာန္ေကာ့လ္ ေစ့င္ကဲေယ့မ္ ေပ့ရုမာန္ထာန္ ကာန္
အာယဝန္ကာန္ အာရူရိ လမ္မာန္ ထာန္ကာန္
အတိယာရ္ကတ္ ကာရမုထ မာယိ နာန္ကာန္
ေစယဝန္ကာန္ ေစမေန့ရိ ယာယိ နာန္ကာန္
စိဝနဝန္ကာန္ စိဝပုရထ္ ေထ့ည္ေစ့လ္ဝန္ ထာေန


Open the Burmese Section in a New Tab
トゥーヤヴァニ・カーニ・ ニール トゥタイニ・タ メーニ
トゥラニ・クミ・ パリニ・カニイヤ チョーティ ヤーニ・カーニ・
ティーヤヴァニ・カーニ・ ティーヤヴナリ・ プラニ・セリ・ ラーニ・カーニ・
チルマーニ・コリ・ セニ・カイイェミ・ ペルマーニ・ターニ・ カーニ・
アーヤヴァニ・カーニ・ アールーリ ラミ・マーニ・ ターニ・カーニ・
アティヤーリ・カタ・ カーラムタ マーヤ ナーニ・カーニ・
セーヤヴァニ・カーニ・ セーマネリ ヤーヤ ナーニ・カーニ・
チヴァナヴァニ・カーニ・ チヴァプラタ・ テニ・セリ・ヴァニ・ ターネー

Open the Japanese Section in a New Tab
duyafangan niru dudainda meni
dulangguM balingganaiya sodi yangan
diyafangan diyafunar burandedrangan
sirumangol senggaiyeM berumandan gan
ayafangan aruri lamman dangan
adiyargad garamuda mayi nangan
seyafangan semaneri yayi nangan
sifanafangan sifaburad dendelfan dane

Open the Pinyin Section in a New Tab
تُویَوَنْغانْ نِيرُ تُدَيْنْدَ ميَۤنِ
تُضَنغْغُن بَضِنغْغَنَيْیَ سُوۤدِ یانْغانْ
تِيیَوَنْغانْ تِيیَوُنَرْ بُرَنعْجيَتْرانْغانْ
سِرُمانْغُوضْ سيَنغْغَيْیيَن بيَرُمانْدانْ كانْ
آیَوَنْغانْ آرُورِ لَمّانْ تانْغانْ
اَدِیارْغَتْ كارَمُدَ مایِ نانْغانْ
سيَۤیَوَنْغانْ سيَۤمَنيَرِ یایِ نانْغانْ
سِوَنَوَنْغانْ سِوَبُرَتْ تيَنعْجيَلْوَنْ تانيَۤ



Open the Arabic Section in a New Tab
t̪u:ɪ̯ʌʋʌn̺gɑ˞:ɳ n̺i:ɾɨ t̪ɨðʌɪ̯n̪d̪ə me:n̺ɪ
t̪ɨ˞ɭʼʌŋgɨm pʌ˞ɭʼɪŋgʌn̺ʌjɪ̯ə so:ðɪ· ɪ̯ɑ:n̺gɑ˞:ɳ
t̪i:ɪ̯ʌʋʌn̺gɑ˞:ɳ t̪i:ɪ̯ʌʋʉ̩˞ɳʼʌr pʊɾʌɲʤɛ̝r rɑ:n̺gɑ˞:ɳ
sɪɾɨmɑ:n̺go̞˞ɭ sɛ̝ŋgʌjɪ̯ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̪d̪ɑ:n̺ kɑ˞:ɳ
ˀɑ:ɪ̯ʌʋʌn̺gɑ˞:ɳ ˀɑ:ɾu:ɾɪ· lʌmmɑ:n̺ t̪ɑ:n̺gɑ˞:ɳ
ˀʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ʈ kɑ:ɾʌmʉ̩ðə mɑ:ɪ̯ɪ· n̺ɑ:n̺gɑ˞:ɳ
se:ɪ̯ʌʋʌn̺gɑ˞:ɳ se:mʌn̺ɛ̝ɾɪ· ɪ̯ɑ:ɪ̯ɪ· n̺ɑ:n̺gɑ˞:ɳ
sɪʋʌn̺ʌʋʌn̺gɑ˞:ɳ sɪʋʌβʉ̩ɾʌt̪ t̪ɛ̝ɲʤɛ̝lʋʌn̺ t̪ɑ:n̺e·

Open the IPA Section in a New Tab
tūyavaṉkāṇ nīṟu tutainta mēṉi
tuḷaṅkum paḷiṅkaṉaiya cōti yāṉkāṇ
tīyavaṉkāṇ tīyavuṇar purañceṟ ṟāṉkāṇ
ciṟumāṉkoḷ ceṅkaiyem perumāṉtāṉ kāṇ
āyavaṉkāṇ ārūri lammāṉ tāṉkāṇ
aṭiyārkaṭ kāramuta māyi ṉāṉkāṇ
cēyavaṉkāṇ cēmaneṟi yāyi ṉāṉkāṇ
civaṉavaṉkāṇ civapurat teñcelvaṉ tāṉē

Open the Diacritic Section in a New Tab
туявaнкaн нирю тютaынтa мэaны
тюлaнгкюм пaлынгканaыя сооты яaнкaн
тиявaнкaн тиявюнaр пюрaгнсэт раанкaн
сырюмаанкол сэнгкaыем пэрюмаантаан кaн
ааявaнкaн ааруры лaммаан таанкaн
атыяaркат кaрaмютa маайы наанкaн
сэaявaнкaн сэaмaнэры яaйы наанкaн
сывaнaвaнкaн сывaпюрaт тэгнсэлвaн таанэa

Open the Russian Section in a New Tab
thuhjawankah'n :nihru thuthä:ntha mehni
thu'langkum pa'lingkanäja zohthi jahnkah'n
thihjawankah'n thihjawu'na'r pu'rangzer rahnkah'n
zirumahnko'l zengkäjem pe'rumahnthahn kah'n
ahjawankah'n ah'ruh'ri lammahn thahnkah'n
adijah'rkad kah'ramutha mahji nahnkah'n
zehjawankah'n zehma:neri jahji nahnkah'n
ziwanawankah'n ziwapu'rath thengzelwan thahneh

Open the German Section in a New Tab
thöyavankaanh niirhò thòthâintha mèèni
thòlhangkòm palhingkanâiya çoothi yaankaanh
thiiyavankaanh thiiyavònhar pòragnçèrh rhaankaanh
çirhòmaankolh çèngkâiyèm pèròmaanthaan kaanh
aayavankaanh aaröri lammaan thaankaanh
adiyaarkat kaaramòtha maayei naankaanh
çèèyavankaanh çèèmanèrhi yaayei naankaanh
çivanavankaanh çivapòrath thègnçèlvan thaanèè
thuuyavancaainh niirhu thuthaiintha meeni
thulhangcum palhingcanaiya cioothi iyaancaainh
thiiyavancaainh thiiyavunhar puraigncerh rhaancaainh
ceirhumaancolh cengkaiyiem perumaanthaan caainh
aayavancaainh aaruuri lammaan thaancaainh
atiiyaarcait caaramutha maayii naancaainh
ceeyavancaainh ceemanerhi iyaayii naancaainh
ceivanavancaainh ceivapuraith theigncelvan thaanee
thooyavankaa'n :nee'ru thuthai:ntha maeni
thu'langkum pa'lingkanaiya soathi yaankaa'n
theeyavankaa'n theeyavu'nar puranjse'r 'raankaa'n
si'rumaanko'l sengkaiyem perumaanthaan kaa'n
aayavankaa'n aaroori lammaan thaankaa'n
adiyaarkad kaaramutha maayi naankaa'n
saeyavankaa'n saema:ne'ri yaayi naankaa'n
sivanavankaa'n sivapurath thenjselvan thaanae

Open the English Section in a New Tab
তূয়ৱন্কাণ্ ণীৰূ তুতৈণ্ত মেনি
তুলঙকুম্ পলিঙকনৈয় চোতি য়ান্কাণ্
তীয়ৱন্কাণ্ তীয়ৱুণৰ্ পুৰঞ্চেৰ্ ৰান্কাণ্
চিৰূমান্কোল্ চেঙকৈয়েম্ পেৰুমান্তান্ কাণ্
আয়ৱন্কাণ্ আৰূৰি লম্মান্ তান্কাণ্
অটিয়াৰ্কইট কাৰমুত মায়ি নান্কাণ্
চেয়ৱন্কাণ্ চেমণেৰি য়ায়ি নান্কাণ্
চিৱনৱন্কাণ্ চিৱপুৰত্ তেঞ্চেল্ৱন্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.